கோப்புப்படம் 
உலகம்

பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 449 பேர் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 449 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN


பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 449 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி:

ஏப்ரல் 20, பிரிட்டன் நேரப்படி காலை 9 மணி நிலவரம்:

ஏப்ரல் 19-இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள்: 19,316

ஏப்ரல் 19-இல் பரிசோதிக்கப்பட்ட நபர்கள்: 14,106

ஏப்ரல் 19-இல் கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர்: 4,676


மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகள்: 5,01,379

மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்கள்: 3,86,044

கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 1,24,743

ஏப்ரல் 19, பிரிட்டன் நேரப்படி மாலை 5 மணி நிலவரம்:

24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை: 449

மொத்தம் பலியானோர் எண்ணிக்கை: 16,509

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT