உலகம்

வறுமையிலிருந்து விடுபட்டுள்ள மணமாகாத ஆடவர் கிராமம்

DIN

மொசிகோ கிராமம் வட சீனாவின் தைஹாங் மலைத் தொடரின் ஊரக மலை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் போக்குவரத்து தடை மற்றும் வறுமை காரணமாக பெரும்பாலான ஆண்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தனர்.

இதனால், இக்கிராமம் "மணமாகாத ஆடவர் கிராமம்" என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா, மீன்வளர்ப்பு மற்றும் பிற தொழில்களின் வளர்ச்சியின் மூலம் கிராம மக்களின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தைஹாங்கின் மலையில் அமைந்துள்ள இந்தச் சிறிய மலைக் கிராமம் புத்துயிர் பெற்றுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT