கோப்புப் படம். 
உலகம்

இலங்கையில் 30 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

DIN

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா அண்டை நாடான இலங்கையிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் கட்டுப்படுத்ப்பட்ட கரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது. 
கடந்த 24 மணிநேரத்தில் மேலும 700 பேருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,072ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 8,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 21,800 பேர் குணமடைந்துள்ளனர்.144 பேர் பலியாகியுள்ளனர். 
இதுவரை 955,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்ததக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT