உலகம்

பிப்.9 வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் புள்ளி விவரம்

DIN

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கரோனோ வைரஸ் பாதிப்பு பற்றிய தற்போதைய நிலையை இந்த புள்ளிவிவரத்தில் தெரிந்துகொள்வோம். 

கரோனோ வைரஸ் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 37198 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 811 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2649 ஆக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 28942 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT