உலகம்

வாட்ஸ் அப் செயலியில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் 

DIN

வாட்ஸ் அப் செயலியில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. வாட்ஸ்அப் சேவை பாதிக்கப்பட்டதால் வாட்ஸ்அப் டவுன் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.

 உலகின் பல்வேறு இடங்களிலும் வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படம் பதிவேற்றம் ஆகாததால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT