உலகம்

இந்தோனேசியா: ஹஜ் பயணம் ரத்து

DIN

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கு தங்கள் நாட்டு மக்களை அனுப்புவதில்லை என்று இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு மத விவகாரத் துறை அமைச்சா் ஃபக்ருல் ராஸி கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் நிலவி வரும் சூழலில், ஜூலை மாதம் ஹஜ் பயணத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து சவூதி அரேபியா இன்னும் அறிவிக்கவில்லை. இனிமேல் அதற்கான அறிவிப்பு வந்தாலும், புனிதப் பயணிகளை அனுப்பவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குப் போதுமான அவகாசம் இல்லை. எனவே, இந்த ஆண்டில் ஹஜ் பயணத்துக்கு யாரையும் அனுப்பப் போவதில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT