FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குடியிருப்புப் பகுதியில் காய்கறித் தோட்டம்

 சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரிலுள்ள ஷுவாங் நான் குடியிருப்புப் பகுதியிலுள்ள மக்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தும்..

27 ஜனவரி 2024, 10:17 pm IST
பகிர்:


சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரிலுள்ள ஷுவாங் நான் குடியிருப்புப் பகுதியிலுள்ள மக்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 2019ஆம் ஆண்டு மார்ச் திங்கள் தொடங்கி, மிதி வண்டி நிறுத்தக் கூடாரத்தின் மேற்பகுதியைக், காய்கறித் தோட்டமாக சீரமைத்து காய்கறிகளைப் பயிரிடும் மகழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments