உலகம்

மார்ச் 11: சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பற்றிய தற்போதைய நிலைமை

DIN

உலகையை அச்சுறுத்தி வரும் புதிய ரக கரோனா வைரஸ் தொற்று சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. 

இந்நிலையில், மார்ச் 11ஆம் தேதி நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்று பற்றி சீனாவில் தற்போதைய நிலை என்னவென்று இந்த புள்ளிவிவரத்தில் தெரிந்துகொள்வோம். 

கரோனோ வைரஸ் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 80778 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3158 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 61475 ஆக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT