உலகம்

வெள்ளி அரங்காலத் தயாரிப்புக் கலை வாரிசு

DIN

சீனாவின் ஹுநான் மாநிலத்தில் மியெள இனத் தனிச்சிறப்புடைய வெள்ளி அலங்காரத் தயாரிப்புத் தொழில் மையத்தைச் சேர்ந்த கலை வாரிசு ஜியாங் ஹுவா. குவெய்சோ மாநிலத்தில் இருந்து வந்த இவர், 2006ஆம் ஆண்டு முதல் வெள்ளி அலங்காரத் தயாரிப்பைக் கற்றுகொள்ள தொடங்கினார்.

தற்போது, சிறந்த தயாரிப்புத் தொழில் திறனைக் கற்றுக் கொண்டுள்ள அவருக்கு, வெள்ளி அலங்காரத் தயாரிப்பு மூலம் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் யுவான் வருமானம் கிடைக்கிறது.

மியெள இனத்தின் வெள்ளி அலங்காரத்  தயாரிப்புத் தொழில் திறன், தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT