உலகம்

கரோனா: ரஷியாவை விஞ்சியது பிரேசில்

DIN

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் ரஷியாவை பிரேசில் சனிக்கிழமை முந்தியது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,047 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 3,33,937-ஆக அதிகரித்தது. இதன் மூலம், கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தில் இருந்த ரஷியாவை பிரேசில் முந்தியது.

எனினும், ரஷியாவில் ஒரே நாளில் 9,400-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கையில் அந்த நாடு மீண்டும் 2-ஆம் இடத்துக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT