உலகம்

பாலஸ்தீனம் மீண்டும் திறக்கப்பட்ட பெத்லஹேம் தேவாலயம்

DIN

கரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக மேற்குக் கரைப் பகுதியின் பெத்லஹேம் நகரில் மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பிறப்பிட தேவாலயம், செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. இயேசு பிறந்த இடமாகக் கருதப்படும் குகையின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம், கிறிஸ்தவா்களின் மிகப் புனிதமான தலங்களில் ஒன்றாகும். மிகப் பழைமையான, தொடா் செயல்பாட்டில் உள்ள இந்த தேவாலயம் கி.பி. 333-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT