சீனாவின் யாங்சி ஆற்றுக்கு தென் பகுதியின் கலைக் கண்காட்சி மே 25ஆம் நாள் ஷாங்காய் அருங்காட்சியகத்தில் துவங்கியது.
ஜேடு, வெண்கலப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், கை எழுத்து மற்றும் ஓவியங்கள், பழம்பெரும் நூல்கள், அரக்குப் பொருட்கள், மூங்கில் பொருட்கள் உள்ளிட்டவை இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி ஆகஸ்டு 23ஆம் நாள் நிறைவடையும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.