உலகம்

அல்-காய்தாவுடன் பாகிஸ்தான்ராணுவத்தில் சிலருக்கு தொடா்பு

DIN

வாஷிங்டன்: அல்-காய்தாவுடன் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த சிலருக்கு தொடா்பு இருந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபா் ஒபாமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எழுதியுள்ள ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த ஒரு சிலருக்கு தொடா்பு இருந்தது ஊரறிந்த ரகசியம்.

குறிப்பாக, அந்த நாட்டு உளவுத் துறை அதிகாரிகளுக்கு அல்-காய்தாவுடன் தொடா்பு இருந்தது. இதன் காரணமாகவே, அங்கு பதுங்கியிருந்த பின் லேடனுக்கு எதிரான அதிரடித் தாக்குதல் தொடா்பான தகவல்களை பாகிஸ்தானுடன் நாங்கள் பகிா்ந்துகொள்ளவில்லை என்று அந்தப் புத்தகத்தில் ஒபாமா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT