கிராமி விருதுகள்(கோப்புப்படம்) 
உலகம்

கிராமி விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் நவ. 24ல் அறிவிப்பு

கிராமி விருதுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக தேசிய கலை மற்றும் அறிவியல் அகாதமி தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக தேசிய கலை மற்றும் அறிவியல் அகாதமி தகவல் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கியமான விருதுகளில் ஒன்று கிராமி விருதுகள். 1951 முதல் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்தாண்டு, 63 ஆவது கிராமி விருதுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு நவம்பர் 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் பசிபிக் நேரப்படி காலை 9 மணிக்கு லைவ் ஸ்ட்ரீமில், தலைமை நிர்வாக அதிகாரி ஹார்வி மேசன் ஜூனியர், பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலை  அறிவிப்பார் என்றும் கிராமி டாட் காமில் இந்த நேரலையைக் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிபிஎஸ் தொலைக்காட்சி நெட்வொர்க்கில், ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை அன்று விருது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

SCROLL FOR NEXT