உலகம்

முகக் கவசம் அணியாவிட்டால் தாய்லாந்தில் ரூ.48,000 அபராதம்

DIN

தாய்லாந்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 48 மாகாணங்களில், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 640 டாலா் வரை (சுமாா் ரூ.48,000) அபராதம் விதிப்படுகிறது.

தலைநகா் பாங்காக்கில் அந்த நோய் பரவல் மிக அதிகமாகப் பரவி வரும் நிலையில், திரையரங்குகள், பூங்காக்கள், மதுபான விடுதிகள், நீச்சல் குளங்கள், மசாஜ் மையங்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வா்த்தகத் துறைகள் மூடப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 57,508 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 148 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT