உலகம்

கென்யா: வறட்சியால் மடிந்த உயிர்கள்..

DIN

கென்யா நாட்டில் கடும் வறட்சி காரணமாக வன உயிரிகள் இறப்பு அதிகரித்து வருகிறது.

கென்யாவில் இந்தாண்டு அதிக மழை பெய்யாததால் பல வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக வடக்கு கென்யாவின் வஜிப் , அல் ஜசீரா போன்ற பகுதிகளில் செப்டம்பர் மாத மழை 30 சதவீதத்திற்கும் குறைவாக பெய்திருப்பதால் அப்பகுதி சார்ந்த வனங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டது.

இதனால் , பல வன உயிரனங்கள் நீர் , உணவு கிடைக்காமல் உயிரிழந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இணைத்தில் கென்யாவின் வஜீர் வனப்பகுதியில் வறட்சியால் உணவில்லாமல் ஒன்றாக இறந்து கிடந்த 6 ஒட்டகச்சிவிங்கியின் புகைப்படங்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT