ரூ.83,000 கோடி வரி செலுத்திய எலான் மஸ்க் 
உலகம்

ரூ.83,000 கோடி வரி செலுத்திய எலான் மஸ்க்

இந்தாண்டிற்கான வரித்தொகையாக இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடியை செலுத்தியதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

DIN

இந்தாண்டிற்கான வரித்தொகையாக இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடியை செலுத்தியதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

உலகின் தனித்தன்மை வாய்ந்த அசாத்திய மனிதராகக் கருதப்படுபவர் எலான் மஸ்க். சிறு வயதில் இருந்தே தொழில்நுட்பத்தின் மீது அதிகம் நாட்டம் கொண்ட எலான் குறிப்பிட்ட காலத்திலேயே தன் முயற்சியால் உலகளவில் வியக்கப்படும் நபராக மாறியிருக்கிறார்.

தற்போது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இந்தாண்டு (2021) மட்டும் அரசிற்கு வரியாக 11 பில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடிக்கு மேல்) செலுத்தியதாக தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது பலருக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு எலானுக்கு நிலவிற்கு குடியமர வேண்டுமென்பதே வாழ்க்கை லட்சியம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்: விஜய்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT