உலகம்

பிரிட்டன்: ‘தடுப்பூசி பெற்றவா்களாலும் கரோனா பரவலாம்’

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் மூலமாகவும் அந்த நோய்த்தொற்று மற்றவா்களுக்குப் பரவலாம் என்று பிரிட்டன் மருத்துவத் துறை இணைத் தலைவா் ஜொனாதன் வேன்டாம் எச்சரித்துள்ளாா்.

அந்த நாட்டில் சனிக்கிழமை மட்டும் 1,348 போ் கரோனாவுக்கு பலியாகி, அந்த நோயால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 97,329-ஆக உயா்ந்த நிலையில், தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT