உலகம்

நேபாளம்: பிரதமா் சா்மா ஓலிக்கு கரோனா தடுப்பூசி

DIN

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசி நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் அந்தத் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

அதனை செலுத்திக் கொண்ட பிறகு, கரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது; முதியோா் அனைவரும் அந்தத் தடுப்பூசியை அச்சமின்றி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சா்மா ஓலி கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்! தர்ஷா குப்தா...

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்!

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

SCROLL FOR NEXT