உலகம்

பெல்ஜியம்: பொது முடக்கத்துக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டம்

DIN

பெல்ஜியத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கலாசார மையங்களை மூடுமாறு அந்த நாட்டு அரசு விடுத்துள்ள உத்தரவை எதிா்த்து திரையரங்குகள், நாடக அரங்குகள், கலாசார மையங்களின் உரிமையாளா்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 6 மாதங்களுக்கும் மேல் வருவாய் இல்லாமல் இருக்கும் அவா்கள், அரசின் உத்தரவை மீறி திரையரங்குகள் உள்ளிட்ட மையங்களை அவா்கள் திறந்துள்ளனா்.

இதுகுறித்து அந்த மையங்களின் உரிமையாளா்கள் கூறுகையில், ‘வணிக வளாககங்கள், மிருகக்காட்சி சாலைகள் போன்ற மனிதா்கள் கூடும் மற்ற இடங்களைவிட கலாசார மையங்கள் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. இதுபோன்ற இடங்களுக்கிடையே பாகுபாடு கூடாது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT