முகப்பு
உலகம்

கொலம்பியா: நிலச்சரிவில் 17 பேர் பலி

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
கொலம்பியா: நிலச்சரிவில் 17 பேர் பலி
பகிர்:

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

தென்மேற்கு கொலம்பியாவின் மல்லாமா பகுதியில் கடந்த நவ.2 ஆம் தேதி பெய்த கனமழையால் ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்ட பின் அந்நாட்டு அரசு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது.

மேலும் 17 பேர் பலியானதோடு 8 பேர் காயமடந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.