சுன் டூ-ஹ்வான் 
உலகம்

தென்கொரிய முன்னாள் அதிபர் மாரடைப்பால் மறைவு

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

DIN

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தென்கொரியாவில் 1979ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சுன் டூ-ஹ்வான். ராணுவ வீரரான இவர் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரோஹ் வெற்றி பெற்று தென்கொரிய அதிபரானார். 

இந்நிலையில் 90 வயதான சுன் டூ-ஹ்வான் அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக தனது வீட்டில் மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT