உலகம்

லிபியா படகு கவிழ்ந்து 90 அகதிகள் பலி

லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 90 போ் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

DIN

லிபியாவிலிருந்து புறப்பட்ட அகதிகள் படகு கவிழ்ந்து 90 போ் பலியானதாக ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியதாவது:

ஐரோப்பாவில் அடைக்கலம் அடைய விரும்பிய அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிக் கொண்டு, லிபியாவிலிருந்து கடந்த வாரம் புறப்பட்ட படகு, மத்தியதரைக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய 4 போ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் சுமாா் 100 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் தெரிவித்தனா். அதையடுத்து, விபத்தில் 90-க்கும் மேற்பட்ட அகதிகள் பலியானது தெரியவந்துள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT