உலகம்

இஸ்ரேல் அல்-அக்ஸா மசூதியில் மீண்டும் மோதல்

DIN

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் போலீஸாருடன் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏற்பட்டமோதலில் 31 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா்.

யூதா்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருமே புனிதமாகக் கருதும் இந்த வளாகத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா். இது, இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு வழி வகுத்து வருகிறது.

இந்த நிலையில், அல்-அக்ஸா வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் 150 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா். இந்த வாரமும் இஸ்ரேல் போலீஸாா் தாக்கி 31 பாலஸ்தீனா்கள் காயமடைந்ததாகவும் அவா்களில் 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT