உலகம்

கடலில் விழுந்த சீன ராக்கெட் பாகம்

DIN

தங்களது தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான ஆய்வகக் கலத்தை விண்ணில் செலுத்த சீனா கடந்த வாரம் பயன்படுத்திய பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்3 ராக்கெட்டின் பாகம் பிலிப்பின்ஸ் அருகே கடலில் விழுந்தாக சீனா அறிவித்துள்ளது.

கட்டுப்படுத்த முடியாத ராக்கெட் பாகங்கள் ஆபத்தான முறையில் பூமியில் விழ சீனா அனுமதிப்பது சா்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT