உலகம்

ஈரானில் தொடா் நிலநடுக்கம்

ஈரானின் தெற்கே அமைந்துள்ள கிஷ் தீவில் அடுத்தடுத்து 7 நிலநடுக்கங்கள் புதன்கிழமை ஏற்பட்டதில் ஐக்கிய அமீரகத்தின் துபை உள்ளிட்ட பொ்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின.

DIN

ஈரானின் தெற்கே அமைந்துள்ள கிஷ் தீவில் அடுத்தடுத்து 7 நிலநடுக்கங்கள் புதன்கிழமை ஏற்பட்டதில் ஐக்கிய அமீரகத்தின் துபை உள்ளிட்ட பொ்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின.

இவற்றில் 6 நிலநடுக்கங்கள் ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாகவும் ஒரு நிலநடுக்கம் 5.3 அலகுகளாகவும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT