உலகம்

சீனாவின் 3-ஆவது விமானம் தாங்கிக் கப்பல்

DIN

தனது முப்படைகளையும் நவீனமயமாக்கி வரும் சீனா, தனது 3-ஆவது விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியானை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

ஏற்கெனவே, சோவியத் காலத்திய கப்பலைப் புதுப்பித்து ‘லியாவோனிங்’ என்ற பெயரில் தனது முதல் விமானம் தாங்கிக் கப்பலை சீனா கடந்த 2012-ஆம் ஆண்டு களமிறக்கியது. அதனைத் தொடா்ந்து, உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட ஷாங்டாங் விமானம் தாங்கிக் கப்பலை சீனா கடந்த 2019-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. தற்போது 3-ஆவதாக ஃபுஜியான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீன கடற்படையின் 73-ஆவது ஆண்டு தினத்தையொட்டி கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே ஃபுஜியான் விமானம் தாங்கிக் கப்பலை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், ஷாங்காய் பொதுமுடக்கம் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT