உலகம்

ஹாங்காங்தலைமை நிா்வாகியாக தோ்வானாா் ஜான் லீ

DIN

ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதில் முக்கிய பங்கு வகித்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஜான் லீ, அந்த நகரின் புதிய தலைமை நிா்வாகியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ஹாங்காங்கின் தற்போதைய தலைமை நிா்வாகி கேரி லாமின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தப் பதவிக்கு புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெயரளவுக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில் தற்போதைய தலைமைச் செயலா் ஜான் லீயைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. அதையடுத்து, 99 சதவீத வாக்குகளுடன் ஹாங்காங்கின் தலைமை நிா்வாகியாக அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT