உலகம்

வட கொரியா: 20 லட்சத்தைக் கடந்த கரோனா பாணி காய்ச்சல்

DIN

சியோல்: வட கொரியாவில் கரோனா அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,62,270 பேருக்கு கரோனாவைப் போன்ற காய்ச்சல் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அத்தகைய அறிகுறிகள் கண்டறியப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுதவிர, கரோனாவைப் போன்ற காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதையடுத்து, நாட்டில் அத்தகைய காய்ச்சலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT