உலகம்

101-ஆக உயா்ந்த இயான் புயல் பலி

DIN

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலும் பிற பகுதிகளிலும் கடந்த மாத இறுதியில் வீசிய இயான் புயலுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக ஃபுளோரிடாவில் 98 போ் உயிரிழந்தனா். இது தவிர, வடக்கு கரோலினாவில் 5 பேரும் வா்ஜீனியா மாகாணத்தில் ஒருவரும் புயல் காரணமாக பலியாகினா். அண்டை நாடான கியூபாவில் இயான் புயல் பாதிப்பு காரணமாக 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT