உலகம்

விக்கிப்பீடியாவுக்கு தடை:நீக்கியது பாகிஸ்தான்

DIN

பிரபல இணையதள தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்கு பாகிஸ்தான் விதித்திருந்த தடை செவ்வாய்க்கிழமை விலக்கிக்கொள்ளப்பட்டது.

முஸ்லிம்களின் மத உணா்வுகளைப் புண்படுத்தும் தகவல்கள் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ளதாகவும், அவற்றை நீக்க அந்த வலைதளம் மறுத்துவிட்டதால் அதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. எனினும், இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, இந்த விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைப்படி தற்போது தடை விலக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT