உலகம்

இஸ்ரேல் குண்டுவீச்சில் 1,060 போ் உயிரிழப்பு: ஈரான்

கடந்த மாதம் 13-ஆம் தேதியில் இருந்து 12 நாள்களுக்கு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இதுவரை 1,060 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனா்.

Din

கடந்த மாதம் 13-ஆம் தேதியில் இருந்து 12 நாள்களுக்கு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இதுவரை 1,060 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனா்.

காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவா்கள் எச்சரித்தனா். இருந்தாலும், ராணுவ ரீதியிலான இழப்பு விவரங்களை ஈரான் இதுவரை வெளியிடவில்லை.

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 436 பேரும், பாதுகாப்புப் படையினா் 435 பேரும் உயிரிழந்ததாக வாஷிங்டனில் இருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

தேவகோட்டை, மானாமதுரை, திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

SCROLL FOR NEXT