உலகம்

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

Din

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது அல்லது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனா். குறிப்பாக ஈரான், இராக் உள்ளிட்ட நாடுகளில் படித்து வரும் பிற நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பரிதவித்து வருகின்றனா்.

ஆடிப்பெருக்கு: 1,090 சிறப்பு பேருந்துகள்

திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

மேகாலயத்தின் ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ ஆளுங்கட்சியில் ஐக்கியம்

பிஎம் கிஸான்: விவசாயிகளுக்கு ஆக.2-இல் ரூ.20,500 கோடி விடுவிக்கிறாா் பிரதமா் மோடி

SCROLL FOR NEXT