முகப்பு
லைஃப்ஸ்டைல்

சமையலறையில் ஈக்களை விரட்ட 5 வழிகள்!

உங்கள் சமையலறையை ஈக்கள் வராமல் செய்ய எளிய டிப்ஸ்!

Updated On : 14 மார்ச் 2024, 6:17 pm IST
பகிர்:

ஈக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றபோதும் அது உதிர்க்கும் நுண்ணிய கிருமிகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படலாம். ஈக்களை விரட்ட பின்பற்ற வேண்டிய 5 வழிகள் இதோ.

Advertisement

Advertisement

காய்கறிகள், பழங்கள் இவற்றை கழுவி பாதுகாப்பான இடத்தில் சேகரம் செய்ய வேண்டும்.

அழுகிய/ அழுகப் போகும் நிலையில் உள்ள பழங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

பொருள்கள் வைத்துள்ள ஜாடிகளை இறுக்கமாக மூடி வைப்பது அவசியம்.

வீட்டில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதை வழக்கமாக செய்வது பயனளிக்கும்.

வீடுகளில் ஈரப்பதத்தை போக்கினாலே ஈக்கள் வராது. அதற்கு இயற்கையான வாசனை பத்திகளை பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.