இலக்கியங்கள் போற்றும் மதுரை மாநகரம்!தமிழ் இலக்கியங்களில் அதிகம் புகழப்பட்ட தொன்மை நகரங்களில் முதன்மைப் பெற்றது மதுரை மாநகரம்.
ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டின் 365 நாள்களில் 294 நாள்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
மதுரை மீனாட்சி அம்மனின் ஆலய அமைப்பு அதிசயத்தக்கவை!உலகக் கலைக்கூடங்களுள் ஒன்று எனக் குறிப்பிடும் அளவிலான கலையம்சங்களைக் கொண்ட கொண்ட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆலய அமைப்பு அதிசயத்தக்கதாக உள்ளதைப் பற்றி...
கல்வெட்டுகளில் திருப்பெயர்கள்!அளப்பரிய ஆன்மிகப் பெருமைகளைக் கொண்ட மதுரையம்பதியில் உறையும் இறைவனுக்கும், இறைவிக்கும் ஏராளமான திருப்பெயா்கள் குறிப்பிடப்படுகின்றன.
அம்பாளின் ஆட்சி பீடம் மதுரை!அன்னை பாா்வதி தேவியின் முதன்மையான மூன்று ஆட்சி பீடங்களில் மந்திரிணி பீடமாக விளங்குகிறது மதுரை.
கல் யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர்!சித்தா்களுக்கெல்லாம் தலைமை சித்தனாகிய இறைவன் சிவபெருமான், சித்தா் உருவிலேயே எழுந்தருளும் தலமாக விளங்குகிறது ஆலவாய் அண்ணல் அருளும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.
ஜாதகத்தில் ராகு தோஷமா? தடைகளுக்கு வழிகாட்டும் சீரடி சாயி பாபா!ராகு தசையில் சாயிபாபா வழிபாடு ஏன் முக்கியம்? என்பதைப் பற்றி இக்கட்டுரையில்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்குகளின் வரலாறு!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்குகளின் வரலாற்றைப் பற்றி...
மதுரை - அன்று!மதுரை நகரையும் மக்களையும் பற்றி 2007-ல் தினமணியின் தங்கத் தமிழகம் சிறப்பிதழில் வெளியான கட்டுரை, தினமணியின் கருவூலத்திலிருந்து...