செய்திகள்
பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிக்கும் ‘பத்மாவதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் நடிக்கும் படம் பத்மாவதி. ..
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் நடிக்கும் படம் பத்மாவதி.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
டிசம்பர் 1 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது.