ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிக் பாஸ் 2-வில் பங்கேற்க மாட்டேன் காரணம் இதுதான்! நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிலடி!

விஜய் டிவியில் 'பிக்பாஸ் 2' இன்னும் சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கு

News image
Updated On :9 மே 2018, 7:55 am

சினேகா

விஜய் டிவியில் 'பிக்பாஸ் 2' இன்னும் சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கு அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் முதல் சீஸனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் ஹாசனே இரண்டாம் சீஸனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார். 

கடந்த சில மாதங்களாகவே யூட்யூப் மற்றும் இணையதளங்களில் பிக் பாஸ் 2-வில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று பல்வேறு பட்டியல்களை வெளியிட்டது. யார் பங்கேற்றால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருத்து கணிப்புக்களும் இணையத்தில் தொடர்ந்தன. இந்நிலையில் அண்மையில் 30 பிரபலங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியானது. அதில் பட்டியலில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 

இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் உத்தேசமில்லை. எனக்கு சின்ன பாஸ்தான் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.nbsp

பிக் பாஸ் தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டாலும், நான் பங்கேற்க மாட்டேன். ஏனென்றால் என் லிட்டில் பாஸ் இருக்கிறான்rsquo

No one contacted me for Bigg boss. If they did, I would say no. I already have a little boss.
biggbosstamil2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் உத்தேசமில்லை. எனக்கு சின்ன பாஸ்தான் முக்கியம். pic.twitter.com/znulggc

mdashkasturi shankarKasthuriShankarMay 8, 2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.