மீண்டும் இணைந்த சஞ்சய் லீலா பன்சாலி - சல்மான் கான் கூட்டணி!
பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய ஹிந்திப் படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது


பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய ஹிந்திப் படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இன்ஷாலா (Inshallah) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலமாக 20 வருடங்களுக்குப் பிறகு இணைகிறார்கள் சல்மான் கானும் சஞ்சய் லீலா பன்சாலியும். இதற்கு முன்பு காமோஷி (1996), ஹம் தில் சுகே சனம் (1999) ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். 2007-ல் வெளியான சாவரியா படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார் சல்மான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...