ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மிஸ் இந்தியா இறுதிச்சுற்றில் பங்கேற்கும் 30 பேர்: தமிழகம் சார்பாக ரூபியா பங்கேற்பு! (படங்கள்)

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்...

News image
Updated On :28 மே 2019, 6:20 am

எழில்

மிஸ் இந்தியா 2019 போட்டியின் இறுதிச்சுற்று ஜூன் 15 அன்று நடைபெறவுள்ளது.

இதற்காக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு சார்பாக ரூபியா எஸ்கே தேர்வாகியுள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த ரூபியா தற்போது பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய புகைப்படங்கள்:

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.