அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரபல பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா

பிரபல பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2020, 11:20 am

DIN

பிரபல பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

2000-ம் ஆண்டு ஹாய் ரப்பா ஆல்பம் மூலமாகக் கவனம் ஈர்த்தார் ஸ்மிதா. இதன்பிறகு நிறைய தெலுங்குப் படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் கரோனா தொற்று உறுதியானதை அறிவித்துள்ளார் ஸ்மிதா. இதுபற்றி அவர் கூறியதாவது:

நேற்று மோசமான நாள். உடல் நன்றாக வலித்தது. உடற்பயிற்சியினால் அந்த வலி என நினைத்தேன். பாதுகாப்பாக இருக்கட்டும் என கரோனா டெஸ்டை மேற்கொண்டேன். நானும் சஷாங்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். பெரிய அறிகுறிகள் இல்லை. கரோனாவை விரட்டி, பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம். வீட்டில் பாதுகாப்பாக இருந்தோம். அப்படியும் வீட்டுக்குள் கரோனா வந்துவிட்டது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.