விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம்: டிரெய்லர் வெளியீடு

லாபம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம்: டிரெய்லர் வெளியீடு

2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். 

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 2017-ல் சிங்கம் 3 படத்தில் நடித்த ஷ்ருதி, 2 வருடங்கள் கழித்து நடித்துள்ள தமிழ்ப் படம் இது. இப்படத்துக்கு இசை - இமான். 

இந்நிலையில் லாபம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com