சன் டிவியில் நேரடியாக வெளியாகிறது: ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்டா மாப்ள பட டிரெய்லர்
வணக்கம்டா மாப்ள படம் விரைவில் சன் டிவில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2021, 6:27 am

ஜி.வி. பிரகாஷ், அம்ரிதா ஐயர், டேனியல், ஆனந்த் ராஜ் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கியுள்ள படம் - வணக்கம்டா மாப்ள. இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ்.
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக மிஸ்டர் லோக்கல் படம் 2019-ல் வெளியானது. இதையடுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
வணக்கம்டா மாப்ள படம் விரைவில் சன் டிவில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...