விஜய் பிறந்தநாள்: மலையாள நடிகர்களிடமிருந்தும் வாழ்த்து மழை
நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு மலையாள நடிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு மலையாள நடிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி அவரது 65-வது படமான பீஸ்ட் படத்தின் முதல் பார்வை மற்றும் இரண்டாவது பார்வை போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் படத்தின் அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர். திரையுலகமும் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது.
இந்த வரிசையில் மலையாளத் திரையுலகமும் பீஸ்ட் படத்தின் போஸ்டர்களைப் பகிர்ந்து விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
மோகன் லால்:
துல்கர் சல்மான்:
நிவின் பாலி:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...