இன்று மாலை வெளியாகிறது ‘துக்ளக் தர்பார்’
தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் இன்று (செப்-10) மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது.


தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் இன்று (செப்-10) மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது.
இதையும் படிக்க | ’மகான்’ - துருவ் தோற்றப் போஸ்டர் வெளியீடு
இயக்குநர் தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகிறது.
முழு நீள அரசியல் , நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிலையில் நாளை (செப்-11) நெட்பிளிக்ஸிலும் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...