மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தலைநகரம் 2: டீசர் வெளியீடு

நடிகர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2 திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 2:34 pm

DIN

நடிகர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள தலைநகரம் 2 திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சுந்தர்.சி நடிகராக அறிமுகமான படம் தலைநகரம். சுராஜ் இயக்கியிருந்த இந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. 

இந்தப் படத்தின் தொடர்ச்சியாக நகரம் என்ற படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். இந்த நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். இந்தப் படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.