ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடக்கம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பின் அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் மாதம் முதல் தொட

News image

விஜய்

Updated On :24 ஜனவரி 2022, 5:36 am

DIN

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பின் அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் , இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் தன் பணிகளை நிறைவு செய்ததால் அடுத்தப் படத்தின் பணிகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் விஜயின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.