சப்தமில்லாமல் விஜய் சேதுபதி செய்த உதவியால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கிடைத்த வேலை
சப்தமில்லாமல் விஜய் சேதுபதி செய்த உதவியால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது


சப்தமில்லாமல் விஜய் சேதுபதி செய்த உதவியால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது
நடிகர் விஜய் சேதுபதி சன் டிவியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வீரராகவன் என்ற ஆசிரியர் கலந்துகொண்டார்.
வீரரராகவன் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவி வந்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி அவரை பாராட்டியுள்ளார். நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் ஏராளமான நிறுவனங்களிலிருந்து நாங்கள் வேலைவாய்ப்பு வழங்குகிறோம் என வீரராகவனை அனுகியிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | பிக்பாஸ் அல்டிமேட்டில் 'கலக்கப்போவது யாரு' தீனா
ஆனால் வீரராகவனுக்கு இதனை நிர்வகிக்க அலுவலகம் இல்லாம் சிரமம் அடைந்துள்ளார். இதனை அறிந்த விஜய் சேதுபதி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
'வள்ளலார் வேலைவாய்ப்பு இயக்கம்' என்ற பெயரில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவியிருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...