/

பீஸ்ட் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலின் காணொளி வெளியானது

கு. கார்த்திக் எழுதிய இப்பாடலை விஜய் பாடியுள்ளார்

News image
Updated On :3 மே 2022, 5:20 am

DIN

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை - அனிருத்.

படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்தார் விஜய். 

இந்நிலையில் படத்தின் கடைசியில் இடம்பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலின் காணொளி தற்போது யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கு. கார்த்திக் எழுதிய இப்பாடலை விஜய் பாடியுள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.