தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இரவின் நிழல்: மாயவா தூயவா பாடல் வெளியீடு

இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாயவா தூயவா பாடலின் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :3 மே 2022, 5:50 am

DIN

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றுள்ள மாயவா தூயவா பாடலின் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது. 

இரவின் நிழல் என்கிற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் ஆர். பார்த்திபன். இதற்கு முன்பு வெளியான ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியக்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாயவா தூயவா பாடலின் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். 
 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.