சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

'மைக் மீது நம்பிக்கையில்லை': விக்ரம் பட விழாவில் பார்த்திபன் செய்த செயல்

விக்ரம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் 'மைக் வேண்டாம் அதன் மீது நம்பிக்கையில்லை' என்று மேடையில் இருந்த மைக்கில் நடிகர் பார்த்திபன் பேசினார். 

Published On :

விக்ரம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் 'மைக் வேண்டாம் அதன் மீது நம்பிக்கையில்லை' என்று மேடையில் இருந்த மைக்கில் நடிகர் பார்த்திபன் பேசினார். 

'இரவின் நிழல்' திரைப்படத்தின் இசை அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கோபமடைந்து மைக்கை தூக்கி எறிந்த விடியோ குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் இவ்வாறு செய்துள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 15) நடைபெற்றது. 

இதில் நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது நடிகர் பார்த்திபனை பேச அழைத்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட மைக்கை பார்த்திபன் மறுத்துவிட்டார். 'மைக் வேண்டாம் அதன் மீது நம்பிக்கையில்லை' எனக் கூறிவிட்டு, மேடையில் இருந்த நிலையான மைக்கில் அவர் பேசினார். 

சிறிய சிறிய செயல்களை சுவாரசியமாக செய்யும் பார்த்திபனின் இந்த செயல் அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி பலரை வெகுவாக கவர்ந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.